மாதந்தோறும் மற்றும் ஆண்டுதோறும் ரெட்டி நலச் சங்க உறுப்பினர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள்.
ரெட்டி சமுதாய வரன்களுக்கான சிறந்த திருமணச் சேவை மையம்.
தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்.
புதிய தகவல்கள், சிந்தனைக் குறிப்புகள், ரெட்டி நல சங்க செய்திகள், சிறப்புக் கண்ணோட்டம் மற்றும் பல சுவாரஸ்ய பதிப்புகள் கொண்ட பிரத்யேக மலர்.
ஏழை மற்றும் எளிய மக்களுக்காவும் சமூக அக்கரைப் பெருகவும் ரெட்டி நல சங்கம் ஒருங்கிணைக்கும் ரத்த தான முகாம்.
மாதம் ஒருமுறை அனைத்து ரெட்டியார் நல சங்க உறுப்பினர்களும் ஒன்றுகூடுவதற்காக மட்டுமல்லாமல் பொருளாதாரம் மற்றும் வணிகரீதியாகப் பயன்பெற வாய்ப்பு.
“ நேற்று சாத்தியமில்லாத ஒன்று இன்றைக்குச் சாதாரணமான விஷயமாகிவிடலாம். இன்று நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று, நாளை கட்டாய நடைமுறையாகி விடலாம். எனவே ‘இது சாத்தியமில்லாத ஒன்று” என நினைத்து ரெட்டி சமூக இளைஞர்களும், சமுதாய ஆர்வலர்களும் எந்த முயற்சியையும் தள்ளி வைக்கவோ, தவிர்க்கவோ வேண்டியதில்லை. ஏதாவது சாதனை செய்ய வேண்டுமென்பது ரெட்டிகளின் கனவாக இருந்தால் அதற்கான வடிவம் கொடுக்க முற்படும்போது பல்வேறு தடைகள் ஏற்படலாம். ”